Breaking

18/08/2023

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் / Driver /Conductor Job

இணையதள விண்ணப்பம் தொடங்கும் தேதி 18-08-2023 – 01.00 pm | தேர்வு அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் மற்றும் தேர்வு நடைபெறும் இடங்கள் பற்றிய விவரங்கள் www.arasubus.tn.gov.in என்ற இணைய தளத்தில் அவ்வப்போது பதிவிடப்படும். விண்ணப்பதாரர்கள் இத்தளத்தோடு தொடர்பில் இருக்கவும். 

ஆவணப் பதிவேற்றம் (பயனர் உள்நுழை என்பதை கிளிக் செய்யவும்) 

புகைப்பட வடிவம் :(jpg/jpeg) Size :(5kb-50kb)

கையொப்ப வடிவம் :(jpg/jpeg) Size :(5kb-20kb)

ஓட்டுநர் உரிம வடிவம் : (pdf) Size :( 1 MB குறைவாக)

நடத்துநர் உரிம வடிவம் : (pdf) Size :( 1 MB குறைவாக)

மதிப்பீட்டு தாள் வடிவம்: (pdf) Size : ( 1 MB குறைவாக)

தொழில்நுட்ப உதவி மைய எண் +91 04447749002 காலை 10 மணி முதல் மாலை 6:30 மணி வரை தொடர்பு கொள்ளவும் ( திங்கள் - சனி )

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.