01 ஆம் எண் தான் என்ற அகந்தை இருக்கும் அதை விட்டோழித்தல் நல்ல எண்
02 - ஆம் எண் பொறாமை எண் ஆகும்
04- ஆம் எண் நல்ல நன்மை உண்டு
05- ஆம் எண் வைத்திருந்தால் தன்னை வைத்து மற்றவர்கள் சம்பதிதுவிடுவார்கள்
06- ஆம் எண் தொழில் விருத்தி
07- ஆம் எண் விருத்தியற்ற சூழ்நிலையை உருவாக்கும்
08- ஆம் எண்அருமையான எண் எதிரிகளை அடக்ககூடியது
09- ஆம் எண் விருத்தி இருக்காது திருவோடு ஏந்தவைக்கும்
10- ஆம் எண் சுகமான மற்றும் நல்ல என்னாகும், திருமணம் ஆகி மனைவி வந்தவுடன் இன்னும் சிறப்பாக இருக்கும்.
11- ஆம் எண் விருத்தியற்ற சூழ்நிலையை உருவாக்கும் KADAN IRUKKUM
12- ஆம் எண் ஒரு பொருளாகத்தான் வைத்து கொள்ள முடயும் பணமாக வைத்து கொள்ள முடியாது.
13- ஆம் எண் ஏமாற்றத்தை குடுக்ககூடிய எண் ஆகும்
14- ஆம் எண் அருமையான எண் ஆகும்
15- ஆம் எண் எதிர்பாராத விபத்தை கொடுக்கும், ஏமாற்றத்தை கொடுக்கும், விபத்தை ஏற்படுத்தும், பணம் பறிபோகும், மோசமான எண்.
16- ஆம் எண் அருமையான எண்.விருத்தியை தரக்கூடிய எண், லாபத்தை தரக்கூடிய எண்.
17- ஆம் எண் பல்வேறு சோதனைகள் வேதனைகள் கொடுக்ககூடியது, இல்லற வாழ்க்கை பிரச்னை, அவமானங்கள் ஏற்படுத்தக்கூடியது.
18- ஆம் எண் மோசமான எண், இல்லற வாழ்வில் பிரச்னை உண்டாக்கும்.
20- ஆம் எண் அருமையான எண் திடீர் முன்னேற்றம் ஏற்பாடும், PANAM MATTUM SERKKA MUDIATHU
21- ஆம் எண் ஆரம்பத்தில் வளர்ச்சி ஆனால் கடைசியில் மொத்தமும் அழிந்துவிடும். KADAN IRUKKUM
22- ஆம் எண் நல்ல எண் மங்களகரமான எண்,நண்பர்கள் செர்வர்கள,வளர்ச்சிகிடைக்கும்.தன்னைத்தேடி கூட்டம் வரும்
23- ஆம் எண் தண்ட செலவு, தேவைற்ற விரையம்.
24- ஆம் எண் தண்ட செலவு, தேவைற்ற விரையம். கடன் சேரும்.
25- ஆம் எண் கணவன் (அ) மனைவியால் பிரச்னை ஏற்படும். மணவாழ்க்கை பாதிக்கும், பணம் தங்காது.
26- ஆம் எண் நல்ல எண, பழமை வாழ்ந்த கலாச்சாரம், பழமை வாழ்ந்த விசயங்கள் பிடிக்கும்,
27-ஆம் எண் பல ஏமாற்றங்களை உண்டாக்கும், கடனை உண்டாக்கும்.
28- ஆம் எண் பல ஏமாற்றங்களை உண்டாக்கும், கடனை உண்டாக்கும்.
29- ஆம் எண் நல்ல எண் கடைசிவரை உணவு கிடைக்கும், ஒரு கதவை மூடினால் மற்றொரு கதவு திறக்கும்.
30-ஆம்எண் சுத்திக்கொண்டே இருப்பார்கள் ஒரு இடத்தில் உட்கார்ந்து வேலை செய்ய முடியாது.ODI ODI THAN SAMPATHIKKANUM
32
- ஆம் எண் வாழ்க்கையில் இழந்தவை அனைத்தும் கிடைக்கும், உடல்நிலை சரி
இல்லை என்றால் சரியாகும். வழக்கு நடந்துகொண்டிருந்தாள் சாதகமாக முடியும்,
அனைத்தும் சரியாகும்.
33 - ஆம் எண் பல நன்மைகள் தரும், ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்கள் செய்வார்கள்.
34
- ஆம் எண் இடம் விட்டு இடம் மாறிக்கொண்டே இருப்பார்கள், குடி விட்டு
ஓடும், பணம் பற்றாகுறையாகவே இருக்கும், நாபக மறதி அதிகமாக இருக்கும், கடன்
வாங்கும் சூழல் உண்டாகும்,
35 - ஆம் எண் கஷ்டபடவைக்கும்
36 - ஆம் எண்
37
- ஆம் எண் கற்பனையில் வாழ்வார்கள், இருப்பதை விட்டு விட்டு புதியதாக
செய்வார்கள் அல்லது புதுமையான விசயங்களை யோசித்துக்கொண்டே இருப்பார்கள்
38 - ஆம் எண் எல்லமே ஏமாற்றம். கடன் இருக்கும்.
39 - ஆம் எண் ராட்ஷச சன்மானம், கடுமையாக உழைக்கணும்.
40 - ஆம் எண் கவலைகள் மட்டுமே இருக்கும்
41 - ஆம் எண் அதிர்ஷ்டம் இருக்கும், வாய்ப்பும் கிடைக்கும்
42 - ஆம் எண் சிறப்பான எண் பெண்களுக்கு கூடுதல் சிறப்பு. குடும்பத்துடன் பாசமாக இருப்பார்கள்
43 - ஆம் எண் பாதிப்பை ஏற்படுத்தும் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை உன்டாக்கும், மற்றவர்களை நம்பி ஏமார்ந்துவிடுவார்கள்.
44 - ஆம் எண் கண் இருந்தும் பார்வை இல்லை, மனநோய், உடல் நோய் உண்டு, காம இச்சை அதிமாக இருக்கும்
45- புத்திர விருத்தி உண்டு
46 - ஆம் எண் பிசாசு வாசம்
47 - ஆம் எண் நட்பு வட்டாரம் அதிகமாக இருக்கும் தாமதமாக பலன் கிடைக்கும்
48 - ஆம் எண் பகையை ஏற்படுத்தகூடிய எண்
49 - ஆம் எண் தலையில் அடிபடும், பிரச்சனையே வாழ்க்கையாக இருக்கும்
51 - ஆம் எண் திடீர் முன்னேற்றம் கிடைக்கும்
52 - ஆம் எண் 50/50
53 - ஆம் எண் பண செலவு பணம் தங்காது
54 - ஆம் எண் ராஜ்யம் உண்டு, தேடி வந்து உதவி கிடைக்கும்
55 - ஆம் எண் உறவுகளுக்குள் பிரச்சினை உண்டாக்கும் விருத்தியற்ற எண்
56 - ஆம் எண் நன்மை உண்டு திடீர் முன்னேற்றம் கிடைக்கும் சரிவும் இருக்கும்
57 - ஆம் எண் பிள்ளைகள் இல்லை
58 - ஆம் எண் எழையாக்கும்,
59 - ஆம் எண் கவலைகள் உண்டு, தவிக்கவேண்டிய எண்,
60 - ஆம் எண் விருத்தி உண்டு
61 - ஆம் எண் சண்டைகள் உண்டு எந்த தொழிலிலும் நிரந்தரமாக இருக்கமாட்டார்கள், மற்றர்களுக்கு மட்டும் தான் நன்மை உண்டு தனக்கு கிடைக்காது
62 - ஆம் எண் பெண்கள் மூலம் பிரச்சனைகள் வரும், பெற்ற பிள்ளைகள் உதவமாட்டார்கள்
64 - ஆம் எண் ராஜயோகம்
65 - ஆம் எண் சரியில்லாத எண் எல்லாமே நாசம், பெண்களால் பிரச்னை வரும்
66 - ஆம் எண் புத்திர விருத்தி உண்டு, பெண்களை பலபடுத்தும், பெண்கள் ராஜ்ஜியம், குழந்தை விருத்தி உண்டு.
67 - ஆம் எண் மற்றவர்கலுக்கு மட்டும்தான் உபாவ்கமாக இருக்கும்
68 - ஆம் எண் தேய்வ கடாசம் கிடைக்கும்.
69
- ஆம் எண் குடும்பத்தில் பிரிவு இருக்கும் நண்பர்கள் உதவுவார்கள்,
தன் அந்தஷ்துக்கு மீரிய நட்பு இருக்கும், குழந்தைகளால் பிரச்னை வரும்
70 - ஆம் எண் மற்றவர்களுக்கு உதவுவார்கள் அவர்களாலே துன்பபடுவார்கள், யாருக்கும் ஜாமீன் போடகுடது
71 - ஆம் எண்
72 - ஆம் எண்
73 - ஆம் எண் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும், பூரண விருத்தி யோகம், வீடு வாகனம் அமையும்,
74 - ஆம் எண் சொத்து இருக்கும் அல்லது வந்து சேரும், பிரபலமாக இருப்பார்கள்.
75 - ஆம் எண் தடைகளை கொடுக்ககூடிய எண், கடன் தீராது.
76 - ஆம் எண் அவர் வாயால் கெடுவார்
77 - ஆம் எண்
79 - ஆம் எண் சிறப்பான எண்,வியாபாரம்,பணம், தகவல்தொடர்பு இவையெல்லாம் சிறப்பாக இருக்கும்.
80 - ஆம் எண் வாழ்க்கையில் இழந்தவை அனைத்தும் கிடைக்கும், உடல்நிலை சரி இல்லை என்றால் சரியாகும். வழக்கு நடந்துகொண்டிருந்தாள் சாதகமாக முடியும், அனைத்தும் சரியாகும்.
81 - ஆம் எண் சட்ட விரோத செயல் செய்வார்கள், அல்லது சட்ட விரோத செயல்களை செய்யலாம் சிறப்பான எண்
82 - ஆம் எண் வளச்சியும் இருக்கும் தளச்சியும் இருக்கும்(ஏற்றம் இறக்கம் இருக்கும்)
83 - ஆம் எண், பயம் இருக்கும், கவலை இருக்கும்.
84 - ஆம் எண் பேர் புகழ் பெற்று கொடுக்கும், சிறப்பான எண்
85 - ஆம் எண் தொழில் பெரிய அளவில் செய்தால் வெற்றி உண்டு, இரிய அளவில் செய்தால் வெற்றி இல்லை.
86 - ஆம் எண் எல்லா வகையிலும் கேட்டது (மற்றவர்களை ஏமாற்றி பிழைக்கலாம்)87 - ஆம் எண் வீடு கட்டும் அமைப்பை உண்டாக்கும்
88 - ஆம் எண் மிகசிறப்பு மேலே மேலே முன்னேரிகொடே இருப்பார்கள், அரசு வேலையில் அமர்வார்கள், அரசியலில் இருப்பார்கள்
89 - ஆம் எண் பலவீடுகள், இடங்கள் வாங்கும் அமைப்பை உண்டாக்கும்,
90 - ஆம் எண்
91 - ஆம் எண் தர்தரம் ஆகாத எண் 92 - ஆம் எண் மிகசிறப்பு, பணவரவு எண், AISVARAMAANA ENN
93 - ஆம் எண் சிறப்பு, பூரனதனத்தவர், குபேர அமைப்பு
94 - ஆம் எண்
95 - ஆம் எண் மிகசிறப்பு ஐஸ்வர்யமான எண்
96 - ஆம் எண் பிரச்சனைகுரிய நபர்,
97 - ஆம் எண் உள்ளூர் வெளிர் வெளிநாடு யோகம் இருக்கும்
98 - ஆம் எண் பிரச்சனைகுரிய நபர்
99 - ஆம் எண் எல்லாமே தன்னை தேடிவரும், ராஜ்ஜியம் உண்டு.
100 - ஆம் எண் ராஜ்யம் சகல சவுபக்கியமும் கிடைக்கும்

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.